RICE PLANT

அரிசி உலகின் மிக முக்கியமான தானிய பயிர்களில் ஒன்றாகும், இது பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்படுகிறது. உலக மக்கள்தொகையில் பாதி மக்கள் அரிசியை அவர்களின் முக்கிய உணவு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர்
கி.மு. 8000 இல் இருந்தெ அரிசி தற்செயலாக வளர்க்கப்பட்டது.


உங்கள் கருத்துுகளை கீழே கமன்ட்டில் தெரிவிக்கவும்

 தமிழக பாரம்பரிய நெல் வகைகள் 

வாடன் சம்பா, முடுவு முழுங்கி, களர் சம்பா, குள்ள்க்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சி

Comments

Popular posts from this blog

PAPAYA FLOWER